Monday, May 18, 2009

cellphone தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்


உங்கள் mobile phone ஐ கண்டுபிடிக்க இரு வழி உள்ளது.

1. வருமுன் காப்போம்

2. வந்த பின் காப்போம் (அதாங்க மொபைல் போனை)

1.வந்த பின் காப்போம்

நம் அன்றாடம் பயன்படுத்தும் mobile போன் தொலைந்து விட்டால் கொஞ்சம் கஷ்டம் தான்...சரி தொலைந்து போன mobile ஐ கண்டுபிடிக்க காவல் நிலையத்திற்கு நடையாய் நடக்க வேண்டும் என்பதல்ல . அதற்கு ஒரு வழி இருக்கிறது கீழே கொடுக்கபற்றிருக்கும் தகவலுடன் நீங்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் போதும் . அது காவல் துறை ciber crime கு சென்று உங்கள் mobile கண்டுபிடிக்க உதவி செய்வார்கள்.

cop@vsnl.net என்கிற மின்னஞ்சலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுடன் ஒரு mail ஆணுப்புங்கள்.

Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No.:

இது எப்படி செயல்படுகிறது?

ஒவ்வொரு mobile போனுக்கும் ஒரு தனிப்பட்ட IMEI எண் இருக்கும். கண்டிப்பாக உங்கள் mobile ஐ திருடியவர் தன் ஒரு அறிவாளி என்று நிருபிப்பதற்கு உங்களுடைய sim கார்டு ஐ தூக்கி போட்டு விட்டு புது sim card ஒன்றை நிறுவி இருப்பார். இதில் என்ன சுவாரசியம் என்றால் Airtel,Aircel,Vodafone போன்ற எந்த நிறுவனமும் உங்களடுய IMEI ஐ உங்கள் sim card மூலம் தெரிந்து வைத்திருப்பார்கள். அதனால் பிரச்சனை இல்லை.

2.வருமுன் காப்போம்
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இங்கே பதிவு செய்ய வேண்டும் . எப்போது உங்கள் மொபைல் போன் திருடு போகிறதோ நீங்கள் உங்கள் IMEI எண்ணை கொடுத்து அது எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து கொள்ளலாம்.

1 comment:

  1. Many of the papers with which you deal are PDF files. Discover the power of PDF with a full-featured PDF Reader. Use the Microsoft Office-style ribbon toolbar to quickly understand the software, which gives a familiar user interface. Use standard PDF (Acroforms) and XFA (XML Form Architecture) form filling to leverage current forms and process. JAWS (Job Access With Speech) compatibility enables blind and visually impaired users to read the screen using either text-to-speech or refreshable Braille.

    foxit pdf reader latest download
    total av antivirus crack
    pcmover professional full crack
    mackeeper crack
    nexus vst crack

    officesuite crack
    microsoft visual studio crack
    guitar pro crack
    dvd cloner gold crack
    dr fone crack

    ReplyDelete